மேலும் செய்திகள்
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
1 hour(s) ago
பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் நாளை காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.மின்தடை செய்யப்படும் இடங்கள்:எஸ்.ஜே.பி., ரோடு, ஓ.டி.சி., ரோடு, எஸ்.பி., ரோடு, அவென்யூ ரோடு, குடோன் ரோடு, டாக்சி ஸ்டேன்ட், விக்டோரியா மருத்துவனை வளாகத்தில் உள்ள நெப்ரோலஜி, மின்டோ, கேஸ்ட்ரோ என்ட்ராலஜி மருத்துவமனைகள்.அலைடு மருத்துவமனை, ஜே.சி., ரோடு, ஜே.சி., ரோடு முதலாவது கிராஸ், பி.வி.கே., அய்யங்கார் ரோடு, ஏ.எம்., லைன், கலாசி பாளையா மெயின் ரோடு, எம்.டி.பி., ரோடு, கும்பார குன்டி ரோடு, கிரேன் பஜார் ரோடு, சிவாஜி ரோடு.பழைய பையப்பனஹள்ளி, நாகேன பாளையா, சத்யநகர், கஜேந்திர நகர், குமார் லே அவுட், ஆந்திர வங்கி ரோடு, குக்சன் ரோடு, டேவிட் ரோடு, சிர்பர்க் ரோடு, ஆயில் மில் ரோடு, சதாசிவ கோவில் ரோடு, காமனஹள்ளி மெயின் ரோடு.கே.ஹெச்.பி., காலனி, ஜெய்பாரத் நகர், சி.கே., கார்டன், டிகோன்ஸ்டா லே அவுட், ஹச்ஸ் ரோடு, உத்தரா ரோடு, மில்லர் ரோடு, அசோக் ரோடு, பானஸ்வாடி ரயில் நிலையம் ரோடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
1 hour(s) ago