உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜன்லோக்பால் விழிப்புணவர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் ஹசாரே சுற்றுப்பயணம்

ஜன்லோக்பால் விழிப்புணவர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் ஹசாரே சுற்றுப்பயணம்

ராலேகான் சித்தி : ஊழலை ஒழிக்க பயன்படும் ஜன்லோக்பால் குறித்து விழிப்புணவர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்விருப்பதாக காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார். இன்று இவர் நிருபர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். மேலும் கூறுகையில் ஜன்லோக்பால் நிறைவேறும்வரை எனது போராட்டம் தொடரும் என்றார். மீண்டும் உண்ணாவிரதம் இருக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். இம்மசோதா நி‌றைவேற்ற தவறும் பட்சத்தில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என பிரசாரம் செய்வேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை