வாசகர்கள் கருத்துகள் ( 23 )
பாட்டிமா அதெல்லாம் எங்கள் கையில்தான். ஆரூடம் சொல்லி கட்சியிலிருந்து யாரும் வெளியே போகாமல் பார்த்துக்கொள்கிறீர்கள் என புரிகிறது. பரம்பரை பரம்பரையாய் சுரண்டி வரும் குடும்பங்கள் கொள்ளையடித்தது போதும் என ஒதுங்கி அரசியல் சந்நியாசம் கொண்டால், நாடு நலம் பெறும்
ஆமாம் உண்மை தான்.... தேசிய அரசியலில் இருந்து... கான் கிராஸ் கட்சி அடியொடு இல்லாமல் போக போகிறது..... அது தான் நடக்க போகும் மாற்றம்... இல்லையென்றால் இந்தி கூட்டணியில் இருந்து ஏதாவது கட்சிகள்.... வெளியே ஓட போகிறார்களா ???
அம்மா vatican agent, பையன் mecca agent ஆனா இரண்டுபேருக்கும் ஒரே agenda. பாரதத்தை குழப்பி சூறையாடுவது!.
சோனியா அம்மையாரே எப்ப இருந்து கிளி ஜோசியம் பாக்க ஆரம்பிச்ச
உன்னோட பொண்ணோட புருஷர் ஆக்கப்பட்ட மாப்பிள்ளையும் அரசியலை கையிலெடுப்பன் அதானே? வேறு எந்த வெங்காயமும் நடக்க வாய்ப்பு இல்ல.. வேணும்னா உன்னோட பிள்ளைக்கு ஒரு தகுந்த பல்லுப்போன பாட்டிய கூட்டிட்டு வெச்சு அறுபதாம் கல்யாணம் செஞ்சு வெச்சுட்டு மகிழவும்
Edvige Antonia Albina Maino, சொல்றருங்கோ. கேட்டுக்கோங்க
டீம்கா காங்கிரஸ் முதுகுல குத்திப்புட்டு என் டி ஏ ல சேரப்போகுது ..... அதைத்தான் சொல்றாங்க ....
விட்டுருங்க மேடம் இப்ப நாடு நன்றாக இருக்கிறது....நாங்கள் பாவம் மீண்டும் இந்தியா வை 50 வருடம் பின்னால் டு சென்று விடவேண்டாம் வேண்டாம் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியை மக்கள் எதிர் கட்சியாக இருக்க தான் கடந்த 15 ஆண்டுகளாக ஓட்டு போட்டுள்ளனர்.
எங்க இத்தாலிய .. நீங்க உங்க ஊருக்கு போங்க, இந்தியா நிம்மதி மற்றும் ஒற்றுமையை இருக்கும்
மேலும் செய்திகள்
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
42 minutes ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
44 minutes ago
அரசு பள்ளியில் கழிவறை திறப்பு
45 minutes ago
வாய்க்கால் அமைக்கும் பணி
45 minutes ago
கழிவுநீர் கால்வாய் துார் வாரும் பணி
1 hour(s) ago
விவசாயி தற்கொலை
1 hour(s) ago
துர்காஷ்டமி விழா
1 hour(s) ago
கழிவுநீர் கால்வாயில் ரூ.1.23 கோடியில் கான்கிரீட் பணி
1 hour(s) ago