உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரை விமர்சிப்பதை ஏற்க முடியாது: சரத்பவார் பேட்டி

பிரதமரை விமர்சிப்பதை ஏற்க முடியாது: சரத்பவார் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய பிரதமரை விமர்சிப்பதை ஏற்க முடியாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.இது குறித்து சரத்பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நரேந்திர மோடி நமது நாட்டின் பிரதமர். வேறு நாட்டைச் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும், எந்தப் பதவி வகித்தாலும் அவர்கள் இந்திய பிரதமரை விமர்சிப்பதை ஏற்க முடியாது.பிரதமர் பதவிக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். நாட்டுக்கு வெளியே இருந்து இந்திய பிரதமர் விமர்சிக்கப்படுவாரானால் நாங்கள் அதனை ஒருபோதும் ஏற்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

கார்கே பேட்டி

இதனிடையே, மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதை பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார்.மேலும், அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச விவகாரங்களில் நாம், நமது அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். நேரத்துக்கு ஏற்றார்போல நாம் நடந்துகொள்ள வேண்டும். நாம் அண்டை நாடுகளை மாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Ramesh Sargam
ஜன 10, 2024 00:37

மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதை பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார். ஆம், மோடிக்கு சொரணை இருப்பதால் அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துகொண்டிருக்கிறார். ஆனால், உங்களுக்கு, காங்கிரஸ் காரர்களுக்கு, குறிப்பாக உங்களுக்கு, கார்கேவுக்கு சொரணை என்பதெல்லாம் கிடையாதே. பிறகு நீங்கள் எப்படி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வீர்கள். நீங்கள் உங்கள் காங்கிரஸ் சொரணை அற்றவர்கள், சொரணை கெட்டஜென்மங்கள்.


Devan
ஜன 09, 2024 21:31

திரு.கார்கே அவர்களுக்கு வேண்டுமானால் சொரணை இல்லாமல் இருக்கலாம். நாம் உப்பு போட்டு சாப்பிடும் கூட்டம். நம் பிரதமரை அவமானப்படுத்திய ஒரு சுண்டைக்காய் தீவை இல்லாமல் பண்ண முடியும். பொறுத்து போனால் கேவலமாக எண்ணுகிறான் மாலத்தீவு காரன். இன்று ஒரு வீடியோவில் மோடி போல் வேஷமிட்டு செருப்பு மாலை போட்டு ஒருவன் வருகிறான் அந்த நாட்டில்.கார்கேயை அனுப்ப வேண்டும் அங்கு.


MARUTHU PANDIAR
ஜன 09, 2024 20:52

இத்தாலிய அடிமை வாயிலிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?


Duruvesan
ஜன 09, 2024 20:50

இவனுக இப்படி சொல்லி தான் பக்கிஸ் டெய்லி குண்டு வெச்சானுங்க 2004-2014 வரை, 2008 ல இப்படி சொல்லி தான் மூடிட்டு இருந்தானுங்க, kasab கு பிரியாணி போட்ட கூட்டம், நோட் அடிக்கும் மெஷின் அவனுக்கு குடுத்து சந்தோசமான கூட்டம்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 09, 2024 20:43

மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறு பேசிய பிறகு ஒட்டு மொத்த இந்தியர்களும் (பெரும்பாலான மூரக்கர்களைத் தவிர) மோடியுடன் நிற்கிறார்கள் .... இதனால் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி எளிதில் வெற்றி பெற வாய்ப்பு என்பதால் கார்கே வுக்கு எரிச்சலோ எரிச்சல் ..... கார்க்கேயின் பேச்சைக் கவனியுங்கள் .....


Jai
ஜன 09, 2024 20:13

மாலத்தீவிவு பற்றி பேசினால் இங்கு சிறுபான்மையினர் ஓட்டு போய்விடும். எது அழிஞ்சாலும் பரவாயில்லை, சிறுபான்மையினர் ஓட்டு போய்விடக்கூடாது. பெரும்பான்மையினருக்கு சுரணை அவரச தேவையாக உள்ளது.


RAMESH
ஜன 09, 2024 20:07

தேச துரோகிகள் கட்சினா அது காங்கிரஸ் தான்


Deiva Prakash
ஜன 09, 2024 19:58

இதே கருத்து ஒரு பிரதமரை மவுன் மோகன் சிங் என சொன்னபோதும் பொருந்தியிருக்கவேண்டும். தேச பக்தியாளர்களுக்கும் புரியவேண்டும்


Shankar
ஜன 09, 2024 19:56

காட்டிக்கொடுக்கும் கும்பல்தான் உங்கள் காங்கிரஸ் கும்பல். இல்லையென்றால் உங்களுடைய ஆட்சியின்போதும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நம்நாட்டில் குண்டு வைத்து தாக்குதல் நடத்தும்போதும் இதை நாங்கள் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று பொத்தம் பொதுவாக பேசிய கட்சியாயிற்றே. இதற்கு மேல் உங்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு உங்கள் கட்சியை தேடவேண்டிய சூழ்நிலைதான் உருவாகப்போகிறது.


வாய்மையே வெல்லும்
ஜன 09, 2024 19:24

மோடிக்கு எதிராக சர்வதேச பேச்சு ...காங்கிரஸ் கைக்கூலி வாங்குறவன் விசுவாசத்தை அள்ளித்தெளிக்கிறாரு கீழபோல்ட்டு கார்கே..மோடி சகித்துக் கொள்ள வேண்டுமாம், ஊர்வாயை மூடமுடியாதாம் இவர் யார் அதை சொல்ல ? இந்த ஆளுக்கு நாட்டு பற்று பூஜ்யம் இவர் பிரதமர் வேட்பாளராம் இந்டி கூட்டணிக்கு... விளங்கிடும்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை