உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலை நடத்துங்க...! பாதுகாப்பு படை பலத்தை நிரூபியுங்க..!: உமர் அப்துல்லா சவால்

தேர்தலை நடத்துங்க...! பாதுகாப்பு படை பலத்தை நிரூபியுங்க..!: உமர் அப்துல்லா சவால்

ஸ்ரீநகர்: 'ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்தி, பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் பலத்தை நிரூபிக்க வேண்டும்' என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: யூனியன் பிரதேசங்களில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்தி, பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் பலத்தை நிரூபிக்க வேண்டும். உங்களுக்கு தைரியம் இல்லை. பயமாக இருந்தால், தேர்தலை நீங்கள் நடத்த வேண்டாம். ஆட்சியில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் தைரியம் இருந்தால், பயங்கரவாத சக்திகளுக்கு முன் ஏன் தலைவணங்க வேண்டும்.

நீட் தேர்வு

இங்கு சரியான நேரத்தில் தேர்தல் நடத்தினால், ஜம்மு காஷ்மீர் மக்கள் அவர்களுக்கான அரசை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இந்த விவகாரத்தில் விசாரணை மூலமாகவோ, நீதிமன்றம் மூலமாகவோ விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

subramanian
ஜூலை 12, 2024 07:33

உமர் அப்துல்லாஹ் கெட் அவுட் of தி country .


r k nawaz khan
ஜூலை 13, 2024 09:20

விருப்பம் இல்லையென்றால் நாட்டை விட்டு வோடி விடுங்க


Rajasekar Jayaraman
ஜூலை 12, 2024 07:14

டேய் பொறம்போக்கு தப்பிவிட்டதாக நினைக்காதே தேச நிர்வாகத்துக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு.


hari
ஜூலை 12, 2024 06:00

200 ரூபாய்கு ஊரெல்லாம் சுற்றும் ..... என்ன சொல்றது கோவாலு


venugopal s
ஜூலை 11, 2024 22:54

பாஜக தலைகள் எல்லாம் வெறும் வாய்ச்சவடால் பேர்வழிகள் என்பது தான் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் ஆயிற்றே!


subramanian
ஜூலை 12, 2024 07:29

வேணுகோபால், கெட் OUT OF தி கொண்ட்ரி.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2024 10:27

வாய்ச்சவாடால் காரர்கள் தான் ஜம்மு காஷ்மீர்க்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தனர். வாய்ச்சவாடால் காரர்கள் தான் நேரு காலத்தில் செய்த மாபெரும் தவறுகளை திருத்தி ஜம்மு காஷ்மீரை மற்ற மாநிலங்கள் இணையான மாநிலமாக மாற்றினார்கள்.


வாய்மையே வெல்லும்
ஜூலை 11, 2024 22:33

தீவிரவாதம் தலைவன் உமர் வீட்டில் பதுங்கி இருக்கவாய்ப்பு அதிகம். நன்றாக விஷயத்தை கிண்டி பார்க்கவேணும் ..இவர் பேசுவது கோணலாக உள்ளது . சந்தேக பேச்சு நாடு நலன் எதிராக குரல் வருது


kumarkv
ஜூலை 11, 2024 21:01

இந்துக்களின் சொத்துக்களை ரோஷ்ணி லா என்ற பெயரில் கொள்ளை அடித்து முஸ்லிம்களுக்கு கொடுத்தவர் இவர்.


sankaranarayanan
ஜூலை 11, 2024 20:08

தேர்தலில் தோற்றுப்போன இவரா இப்படி பேசுவது - பயங்கரவாத சக்திகளுக்கு முன் ஏன் தலைவணங்க வேண்டும் என்கிறாரே அப்போ இவரே அவர்களுடன் சேர்ந்து கும்மாளம் அடித்தவர்தானே இப்போது அவ்வாறு செய்ய இவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை


veeramani
ஜூலை 11, 2024 19:07

உமர் அப்துல்லா விற்கு தமிழகத்தில் கொடைக்கானல் வாசம் வேண்டுமோ ??? ஒழுங்காக இருந்த காஷ்மீரை கெடுத்து இந்திய இளைஞர்களை தீவிரவாதத்தில் தள்ளியது இவர்கள் குடும்பம் . காஷ்மீரை கொள்ளை அடித்தது இவர்களும் மற்றைய முஃதி குடும்பமும்தான் . இவர்கள் இந்தியாவை மய்ய அரசாய் மிரட்டி பார்க்கிம் தைரியம் எவென் கொடுத்தது . இப்படி பேசிக்கொண்டே இருந்தால் விரைவில் திஹார் செல்லவேண்டியிருக்கும் கன்னியாகுமரி முதல் கில்ஜித்- பைல்டிஸ்தான் எங்களது இந்திய தேசம் . எவர் ஒருவர் இதை ஏற்றுக்கொள்ளவில்லையெனில் மிக கடுமையான தண்டனையை பாரத மக்கள் அளிப்பார்கள்.


Mohan
ஜூலை 11, 2024 18:58

ராகுல் காந்தியைப் போல தேசத்திற்கு எதிராக செயல்படும் கட்சியின் வாரிசுத் தலைவர் தானே நீங்கள்? அவரைப் போல முதிர்ச்சியின்றி சவால் விடுகிறீர் அட்லீஸ்ட் அவராவது மக்களை சந்திப்பது போல போட்டோ ஷூட் ஏற்பாடு செய்து பின்னர் ஏதாவது சொல்லி உருட்டுகிறார். நீங்கள் காஷ்மீர் மக்களை காலில் மிதித்து அடிப்படை வாதத்தால் அவர்களை முன்னேற விடவில்லை என்பதை உங்களுக்கு அவர்கள் உணர்த்தி உள்ளதை புரிந்து , ஜனநாயக அரசியலுக்கு மாறுங்கள்.


Lion Drsekar
ஜூலை 11, 2024 17:54

எலிப்புழுக்கையும் எள்ளோடு காய்கிறது என்பார்கள் . தேர்தல் என்று வந்தால் அங்கு அந்த குடும்பம் . ஜனநாயகத்தில் பல குடியாட்சியில் இது ஒரு குடியாட்சி வாழ்த்துக்கள் வந்தே மாதரம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை