உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்காலத்தில் தேர்தல் இருக்காது: கார்கே சூசகம்

எதிர்காலத்தில் தேர்தல் இருக்காது: கார்கே சூசகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: இந்த முறை தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் தேர்தல் இருக்காது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் தேர்தல் பேரணியில் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளன. மக்கள் ஆபத்தில் உள்ளனர். மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்காது. பிரதமர் மோடி இந்த முறை வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் எந்தத் தேர்தலும் நடக்காது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தீர்கள்?.

தேர்தல் பத்திரங்கள்

ஏன் அதானியையும் அம்பானியையும் கைது செய்யவில்லை?. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பா.ஜ., தலைமையிலான அரசால் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். இந்த முறை பா.ஜ., வெற்றி பெறாது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.,வுக்கு நன்கொடை அளித்தவர்கள் பெரும் பணக்காரர்கள் தான். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Bala Paddy
மே 15, 2024 16:23

சோனியா ராகுல் குடும்பம் பதவிக்கு வந்தா தேசமே இருக்காது


RenselleR
மே 15, 2024 17:50

பிஜேபி


Bhakt
மே 14, 2024 23:42

ஆக உங்கள் வோட்டுக்கு துட்டு வராது


Indhuindian
மே 14, 2024 20:08

தேர்தல் இருக்கும் ஆனா தேர்தல்ல போட்டி போட காங்கிரெஸ் இருக்காது ஆனா ஒன்னு எவ்வளோ அடிச்சாலும் தாங்கறாங்க இவங்க நல்லவாங்கடா


Lion Drsekar
மே 14, 2024 14:05

தேர்தல் என்றால் ஜனநாயக நாட்டில் மகள்களின் பிரநிதிகள் தேர்ந்தேடுக்கப்படவேண்டும், அவர்கள் மக்களுக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்வார்கள் என்பது, ஆனால் இங்கோ ஒரே குடும்பம் ஒரே ஆட்சி ஒரே பதவி ஒரே அமைச்சர்க்க்ள் பரம்பரை பரம்பரையாக என்று கொண்டுவந்ததால் தேர்தல் என்று இருந்தாலும் இவர்கள் தான் இல்லை என்றாலும் இவர்கள்தான் மொத்தத்தில் மாமானார்கள் மற்றும் குறுநில மன்னர்களின் ஆட்சிதானே நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது மக்கள் பிரநிதிகள் யாராவது ? ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களுக்காக பேசுவார்கள் , மக்களைப்போல் நடந்து கொள்வார்கள், வந்தே மாதரம்


Narayanan
மே 14, 2024 12:47

உங்களின் கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கும் என்று தீர்மானித்து மக்களுக்கு உத்திரவாதம் அளித்துக்கொண்டு இருக்கும் இந்த சமயத்தில் நீங்கள் இனிவரும் காலங்களில் தேர்தல் இருக்காது என்று சொல்லும்போது உங்களுக்கான தன்னம்பிக்கை சிறகடித்து பறந்துவிட்டாதா ?


சிந்தனை
மே 14, 2024 11:42

அருமை உங்க யோசனையும் நல்லாதான் இருக்கு. பாஜகவே ஆண்டுக்கட்டும். தேர்தல் செலவும் மிச்சம் தானே.


kuppusamy india
மே 14, 2024 09:52

இதென்ன பிரமாதம்..... தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ், ராகுல்கான் எதுவும் இருக்காது.....


Nathan
மே 14, 2024 03:35

எத்தனை முறை தேர்தல் வந்தாலும் இனி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று நன்கு அறிந்து கொண்டு உள்ளார் கார்கே அதனால் தான் இனி தேர்தல் நடந்தது என்ன பயன் என்று விரக்தியில் பேசுகிறார் பாவம்


சோலை பார்த்தி
மே 13, 2024 22:52

2029 தேர்தலில் எங்களுடைய காங் கிராஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட தகுதியான.... போட்டியிட யாரும் விரும்பாத காரணமாக தேர்தல் நடத்த வேண்டாமென தேர்தல் கமிஷனிடம் கேட்டு கொள்கிறோம் ...இப்படிக்கு கார்கே காங் கிராஸ் கட்சி


Sudhakar
மே 15, 2024 16:29

அருமை


RAJ
மே 13, 2024 22:11

ஓகே அய்யா காங்கிரஸ் வந்தா பாக்கிஸ்தான் குண்டு போடதங்கய்யா குண்டு போட்டபிறகு எலெக்ஷன் இருக்குங்களாய்யா அய்யா அய்யா என்ன ஆச்சு உங்களுக்கு


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ