உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (01.08.2024) புதுடில்லி

இன்று இனிதாக (01.08.2024) புதுடில்லி

பொதுகட்டடக்கலை கண்காட்சி, இடம்: பிரகதி மைதான், டில்லி. நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:30 மணி வரை.ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் போட்டிகள், இடம்: தியாகராஜ் ஸ்போர்ட்ஸ் கிளப், தியாகராஜ் ஸ்டேடியம், டில்லி. நேரம்: காலை 8:00 மணி முதல்.தங்க ஆபரண கண்காட்சி, இடம்: ஹோட்டல் தி லோதி, லோதி ரோடு, டில்லி. நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை.டெனிம் எக்ஸ்போ, இடம்: யாசோ பூமி, துவாரகா, டில்லி. நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.11வது ஜவுளி தொழில் குறித்த கண்காட்சி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி. நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.நவீன ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தி எக்ஸ்போ, இடம்: யாசோ பூமி, துவாரகா, டில்லி. நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.ஓவியக் கண்காட்சி, இடம்: விசுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி. நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை