உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வேகமெடுக்கும் தமிழக வழக்குகள்?

வேகமெடுக்கும் தமிழக வழக்குகள்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், ஒரு முக்கிய கூட்டம் நடந்தது. இதில், சி.பி.ஐ., அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு தலைவர்கள் என பலர் பங்கேற்றனர்.'நாடு முழுதும், ஒவ்வொரு அமைப்பின் கீழும், எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?' என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.அனைத்து வழக்குகள் குறித்தும், சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு ஆகிய மூன்றும் தனித்தனியாக ஒரு அட்டவணையை அமைச்சரிடம் அளித்தன. அவற்றில், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த அனைத்து விபரங்களும் இருந்தன; தமிழகத்திலிருந்து, எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.அனைத்தையும் பார்த்த அமித் ஷா, 'எந்த ஒரு வழக்கையும் தாமதம் செய்ய வேண்டாம்; அடுத்த கட்ட நடவடிக்கையை தொடருங்கள்' என, உத்தரவிட்டாராம்.நிதி அமைச்சகத்திற்கு கீழ் அமலாக்கத்துறை வந்தாலும், வெளிநாட்டு பண விவகாரம் இருந்தால், அதில் உள்துறை அமைச்சகமும் சம்பந்தப்பட்டுள்ளது என்பதால், அமலாக்கத்துறை இயக்குனர் இந்த ஆலோசனையில் பங்கேற்றார்.'தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், அரசியல் தொடர்பான வழக்குகளில் பா.ஜ., அவசரப்படாது' என, ஒரு கருத்து நிலவியது. அதை பொய்ப்பிக்கும் வகையில், அமித் ஷா உத்தரவிட்டுள்ளாராம்.தமிழகத்தைப் பொறுத்தவரை, போதைப் பொருள் விவகாரம், மணல் கொள்ளை என, அரசியல்வாதிகளுக்கு எதிராக உள்ள அனைத்து வழக்குகளும் இனி வேகமெடுக்கும். ஒரு சில ரெய்டுகளும் நடக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

ராம்கி
ஜூன் 21, 2024 20:01

கனோஜ் ஆங்ரே..ஈனப்பிறவிகள் என்று தமிழக அரசை வஞ்சப் புகழ்ச்சியாக கூறுவது... கொஞ்சம் அதிகம்.


Sampath Kumar
ஜூன் 18, 2024 09:28

அவனுக்கு இருக்கு ஆப்பு ஜாக்கிரதை


Guna
ஜூன் 17, 2024 22:55

இங்க இருந்துண்டு கேவலமான எட்டப்பனா துரோகம் செய்யாமல் வடநாட்டில் போ.


P D Paul
ஜூன் 17, 2024 16:47

Trying his best to bring DMK into BJP fold


Sadagopan.P
ஜூன் 17, 2024 14:34

மிக்க மகிழ்ச்சி


Minimole P C
ஜூன் 17, 2024 10:14

As corruption and cases are more in TN, minimum 300% or 400% more CBI, ED etc personnels are required.


Kalaiselvan Periasamy
ஜூன் 17, 2024 07:10

தமிழ் நாடு மக்கள் எப்போதுமே அநீதிக்கு துணை போகும் ஈனப் பிறவிகள். டிராவிடர்களிடம் அடிமையாக இருக்கும் தமிழர்கள் கேவலமானவர்கள். ராஜிவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ததே இதற்க்கு உதாரணம், இவர்களுக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் வித்தியாசமில்லை .உணருங்கள மானம் உள்ள தமிழர்களே


Diwan Bava
ஜூன் 17, 2024 17:24

தன்மானத்தில் பிறந்த தமிழர்கள் எவ்வளவோ மேலானாவர்கள்


கனோஜ் ஆங்ரே
ஜூன் 17, 2024 19:29

////தமிழ் நாடு மக்கள் எப்போதுமே அநீதிக்கு துணை போகும் ஈனப் பிறவிகள்//// ஏய்யா, எங்க வந்து எதச் சொல்ற...? இந்திக்காரனுங்க மாதிரி தற்குறிகளா தமிழர்கள்...? இல்ல... படிப்பறிவும் இல்லாம... பட்டறிவும் இல்லாம... சோற்றால் அடித்த பிண்டங்களா தமிழர்கள்....? உனக்கு ஏன், தமிழ்நாடு மக்கள் மேலே இவ்வளவு காண்டு. உங்களுக்கு ஓட்டுப் போட்டா அவனுங்க தேவர்கள்... இல்லென்னா ஈனப் பிறவிகளா....? “பாம்பின் கால் பாம்பறியும்” என்பதைப் போல, நீ ஈனப் பிறவி போலிருக்கு... அதுனாலதான் ஈனப் பிறவிகளைப் பத்தி தெரிஞ்சிருக்கு...?


raj hero
ஜூன் 17, 2024 06:35

Desadroghi narendha moodhi Rajasthan la mathakalavaram undu panra maari speech koduthapove andha theru naaya oda oda serupadi adichurukanum


m siva guru
ஜூன் 16, 2024 23:18

சீமான் அண்ணன் சொல்வார்ல "வாய்ப்பு இல்லை ராஜா ".


Ramesh Sargam
ஜூன் 16, 2024 12:56

எல்லா மாநிலங்களில் உள்ள வழக்குகள், குறிப்பாக அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் துரிதகதியில் விசாரிக்கப்பட்டு குற்றம் புரிந்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். நடக்குமா..?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை