வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது ஒவ்வொரு கட்டிடத்திலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டாயமாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்கள்.. மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பு இருந்தால் மட்டுமே கட்டிட அனுமதி என்றார்கள்....ஆனால் கட்டுமரம் மக்கள் கிட்ட சொல்லுச்சு.. ஜெயலலிதா க்கு ஜோசியம் பார்த்தவங்க தோச நிவர்த்திக்காக தமிழ் நாட்டுல ஒரு கோடி குழி தொண்ட சொல்லி இருக்காங்க அதனால தான் மழை நீர் சேகரிப்பு க்காக குழி தொண்ட சொல்றாங்க னு சொன்னாக .....இப்பவாச்சும் தெரிஞ்சுக்கோங்க...மழை நீர் சேகரிப்பு எவ்வளவு முக்கியம்னு...தி. .ருடர்கள்.... மு. .ன்னேறமட்டும்..... க. .ழகம்..........எப்பவுமே தன் நாட்டு மக்களுக்காக எதுவும் செய்யாது...தன் மக்களுக்காக மட்டுமே எதையும் செய்யும்
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தானே எப்போதும்
குடியிருப்புகளை சுற்றி கான்க்ரீட் தரை அமைப்பதை தடுக்க வேண்டும். மழை நீர் எல்லாம் வீணாக கடலில் சென்றடைகிறது.
கொள்ளு பேரன் பேத்திகளுக்கு இப்பவே பெப்சி, கொக்ககோலா லிட்டர் கணக்குல வாங்கி அடைச்சு வச்சிடுங்க.
ஏரி, குளங்களுக்கு மழைநீரை எடுத்துச் செல்லும் வாய்க்கால்களில் ஏகப்பட்ட ஆக்கிரமிப்பு????. கோர்ட் உத்தரவிட்டும் பலனில்லை. பஞ்சாபில் ஆனது போல் இங்கும் 1000 அடிக்குக் கீழே நீர்மட்டம் போகும்
37 மாவட்டங்களில் 27 ல் நிலத்தடி நீர் மட்டம் குறைத்துள்ளது என்றால் இது கவலை அளிக்கக் கூடிய செய்தியாகும். அரசு இந்த விசயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஒவ்வொரு கட்டடத்திலும் கட்டாயமாக்க வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இதில் அதிக கவனம் செலுத்தினார். அவர் மறைவுக்குப் பின்னர் இந்த செயல்பாடு கிடப்பில் போடப்பட்டது. நிலைமை மேலும் மோசம் அடையாமல் இருக்க தற்போதய அரசு போர்க்கால அடிப்படையில் தீவிரமாக செயல்பட வேண்டும். எதிர்கால சந்ததியினரை, பொது மக்கள் நினைவில் கொண்டு அக்கறையுடன் அரசின் அறிவுரையை ஏற்று செயல்பட வேண்டும். ஏனோ தானோ என்ற செயல் யாருக்கும் பயன் அளிக்காது.
வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயர்வான் இது சோழர்கால ஒளவையாரின் மூதுரை. ஆனால் 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அணைகள் கட்டவில்லை ஆகையால் நீர் உயரவில்லை நிலைகள் வற்றி போயுள்ளன. ஆச்சரியமாக "குடி"உயர்ந்திருக்கிறது. அதன்காரணமாக எண்ணிபார்கமுடியாத அளவுக்கு கோன் உயர்ந்து எட்டாத உயரத்திற்க்கு. சென்றுவிட்டான்.
ஆமா... ஐம்பது வருஷமா அணைகள் இவங்க கட்டல... உங்க மோடிஜி வந்து பத்து வருஷமாச்சு... ஒரு செங்க கல்லகூட எடுத்து வைக்கல....? சரி, மோடிஜி எத்தனை அணைகள் கட்டுனாரு... அவர் கட்டுனதே, மூவாயிரம் கோடியில் பட்டேல் சிலை...
முட்டாள்கள் ஆட்சியாண்டாள் இயற்கை என்ன செய்யும் , ? நீர் நிலைகளை இணையுங்கள் என்று கூறினார் ஐயா அப்துல் கலாம் அவர் வருங்காலத்தை சிந்தித்து அதனை சொன்னார் , அனால் அதனை எதிர்த்த ராகுலுக்கு இன்னமும் ஒரு சிலர் வாக்களித்து கொண்டுள்ளனர் , என்ன சொல்வது ?
நாலு இஞ்ச் மழை பெஞ்சா நாப்பது இஞ்ச்சுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சிடறாங்க. ஊரில் இருக்க கிணறுகளை மூடியாச்சு. ஏரி, கண்மாய், அதுக்கு நீர் போகும் வழிகளை ஆக்கிரமிச்சாச்சு. பேசாம கடல் தண்ணீரை குடிக்க பழகிக்கோங்க.
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
12 hour(s) ago | 21
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
12 hour(s) ago | 1
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
15 hour(s) ago | 1
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1