உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 29ம் தேதி அஷ்டமி சிறப்பு பூஜை

29ம் தேதி அஷ்டமி சிறப்பு பூஜை

அரியாங்குப்பம்: சுவர்ணா பைரவர் கோவிலில் அஷ்டமியையொட்டி, 29ம் தேதி சிறப்பு யாகம் நடக்கிறது.தவளக்குப்பம் அடுத்த நாணமேடு பகுதியில் சுவர்ணா பைரவர் கோவிலில் மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு யாகம் நடக்கிறது. நாளை மறுநாள் 29ம் தேதி தேய்பிறை அஷ்டமி அன்று, சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை