உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜ்பவன் தொகுதியில் காங்., ஓட்டு சேகரிப்பு

ராஜ்பவன் தொகுதியில் காங்., ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி, : புதுச்சேரி லோக்சபா தொகுதியில், 'இண்டியா' கூட்டணி சார்பில், காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து, ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட, அம்பலத்தடையர் மடத்து வீதி, செட்டி தெரு அதை சுற்றியுள்ள நகரப் பகுதிகளில் நேற்று பிரசாரம் நடந்தது.ராஜ்பவன் தொகுதி காங்., பொறுப்பாளர்வக்கீல் மருது பாண்டியன் தலைமையில்,வடக்கு மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமரன், இளைஞர் காங்.,செயலாளர் சித்தானந்தம், கட்சி நிர்வாகிகள் சண்முகம், நாராயணன், சிவா, சுரேஷ், சவுந்தர், குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று 'கை' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர். மேலும், இதில்கூட்டணி கட்சி நிர்வாகிகளும்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை