மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago
புதுச்சேரி : இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு நிறுவனம் சார்பில், மகளிர் அழகுக்கலை பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.புதுச்சேரி, லெனின் வீதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. மகளிர் அழகுக்கலை பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள், வரும் 3ம் தேதி, பயிற்சி 5ம் தேதி துவங்குகிறது. புதுச்சேரியை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். கல்வி தகுதி குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். 30 நாட்கள் நடக்கும் பயிற்சியில் உணவுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.90 சதவீதம் செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், இந்த பயிற்சி தொடர்பாக, 8870497520, 9043489659, 0413 - 2246500 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago