உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தட்சணாமூர்த்தி சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

தட்சணாமூர்த்தி சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் சித்தானந்த சுவாமிகள் கோவிலில், தட்சணா மூர்த்தி சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது.கருவடிக்குப்பம், சித்தானந்த சுவாமிகள் தேவஸ்தானத்தில், ஒவ்வொரு ஆங்கில மாத முதல் வியாழக்கிழமை தோறும், குரு தட்சணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. ஏப்ரல் மாத முதல் வியாழக் கிழமையான, நேற்று சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடந்தன. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை