உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகாதேவர் கோவிலில் சனிபிரதோஷ வழிபாடு

மகாதேவர் கோவிலில் சனிபிரதோஷ வழிபாடு

அரியாங்குப்பம், : தவளக்குப்பம் ஆயிற்றுார் மகாதேவர் கோவிலில் சனிபிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலையில் ஆயிற்றுார் மகாதேவர் சிவன் கோவில் உள்ளது. இங்கு சனி பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை சிவனுக்கு அபிேஷகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை