மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
புதுச்சேரி : ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஏம்பலம் அடுத்த மேல் சாத்தமங்கலம் மாந்தோப்பு வீதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் அருண்குமார், 30. இவர் 26ம் தேதி மது குடித்துவிட்டு உறுவையாறு - மங்கலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். தகவலறிந்த மங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று, அருண்குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago