உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மரில் நாளை புற நோயாளிகள் பிரிவு இயங்காது

ஜிப்மரில் நாளை புற நோயாளிகள் பிரிவு இயங்காது

புதுச்சேரி : ஜிப்மர் இயக்குனர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:நாளை 23ம் தேதி புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஜிப்மரில் புற நோயாளிகள் (ஓ.பி.,) பிரிவு இயங்காது. என புற நோயாளிகள் நாளை ஜிப்மர் வருவதை தவிர்க்கவும். அவசர சிகிச்சை பிரிவு சேவை அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை