உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த இருவர் கைது

ரகளை செய்த இருவர் கைது

புதுச்சேரி: பஸ் நிலையத்தில் ரகளை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி பஸ் நிலையத்தில் உருளையன்பேட்டை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் 2 பேர் ரகளை செய்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரனையில் அவர்கள், தேனி மாவட்டம் டி.அவுலபுரத்தை சேர்ந்த தர்மராஜ், 41; மணிகண்டன், 27; என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை