உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராகவேந்தரின் அவதார நாள் 16ம் தேதி பால்குட அபிேஷகம்

ராகவேந்தரின் அவதார நாள் 16ம் தேதி பால்குட அபிேஷகம்

புதுச்சேரி: ராகவேந்தரின் அவதார நாளையொட்டி அவருக்கு வரும் 16ம் தேதி 108 பால்குட அபிேஷகம் நடக்க உள்ளது.புதுச்சேரியில் ராகவேந்தரர் நகரில், ராகவேந்தரருக்கு கோவில் உள்ளது. அவரின் 429 அவரதரித்த நாளான வரும் 16ம் தேதி 108 பால்குடம் எடுத்து வந்து பால் அபிேஷகம் நடக்க உள்ளது. அன்று காலை 8:30 மணிக்கு நடக்கும் சிறப்பு அபிேஷகத்தை, தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்து, தீபாரதனை காண்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ராகவேந்தரின் பக்தர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை