மேலும் செய்திகள்
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
25 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
28 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
36 minutes ago
நெட்டப்பாக்கம் : மடுகரை குரு நகர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் ஆவணி மாத சுதர்சன ஹோமம் நடந்தது.விழாவையொட்டி மூலவருக்கு தைலக்காப்பு, உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ராமானுஜ பஜனை சபா குழுவினரால் பஜனை நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
25 minutes ago
28 minutes ago
36 minutes ago