உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊர்காவல் படை பணிக்கான மாதிரி தேர்வு

ஊர்காவல் படை பணிக்கான மாதிரி தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி சக்தி கோச்சிங் சென்டரில் ஊர்காவல் படை பணிக்கான மாதிரி தேர்வு நடந்தது.ஊர்காவல் படை பணிக்கான இலவச மாதிரி தேர்வு புதுச்சேரி சக்தி கோச்சிங் சென்டர் வளாகத்தில் நேற்று நடந்தது. 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.கோச்சிங் சென்டர் மேலாளர் முரளிதரன் கூறுகையில், 'இத்தேர்வில், பங்கேற்ற மாணவர்களுக்கு முக்கிய வினா விடை அடங்கிய கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டன. ஊர்காவல் படை தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் வரும் 10ம் தேதி முதல் துவக்கப்படுகிறது. தினமும் காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. பயிற்சியில் மாணவர்கள் கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை