உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிற்சாலையில் டயர் திருட்டு

தொழிற்சாலையில் டயர் திருட்டு

நெட்டப்பாக்கம் : கல்மண்டபம் பகுதியில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில், கடந்த 13ம் தேதி இரவு 10.30 மணியளவில் கம்பெனி செக்யூரிட்டி ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் கம்பெனி பின்புறம் உள்ள மதில் சுவரில் ஏறி 6 கார் டயர்களை திருடி எடுத்துச் சென்றனர்.இதுகுறித்து செக்யூரிட்டி அதிகாரி கணேசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து டயர் திருடிச் சென்ற நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை