உள்ளூர் செய்திகள்

நாளைய மின்தடை

பிள்ளைச்சாவடி மின்பாதையில் பராமரிப்பு பணி.காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரைபிள்ளைச்சாவடி, சின்னகாலாப்பட்டு, துணைவேந்தர் குடியிருப்பு, பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள்.மூலக்குளம் மின்பாதை.காலை 10:00 முதல் பகல் 2:00 மணி வரைமோதிலால் நகர், டைமண்ட் நகர், மேரி உழவர்கரை, ரங்கா நகர், எம்.ஜி.ஆர். நகர், சக்தி நகர், பசும்பொன் நகர், ஜான்குமார் நகர், லுாயி ரெட்டியார் தோட்டம், மூலக்குளம், சிங்கப்பூர் அவின்யூ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ