மேலும் செய்திகள்
சாலையோரம் காய்ந்த மரம் வாகன ஓட்டிகள் அச்சம்
9 hour(s) ago
திருவெண்காட்டீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
9 hour(s) ago
சமதளமற்ற ரயில்வே கேட் அரையப்பாக்கத்தில் அவதி
9 hour(s) ago
சென்னை : 'சென்கோன் இஷின்-ரியு கராத்தே கொபுடோ' பயிற்சி அமைப்பு சார்பில், கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு, வயது மற்றும் தகுதி அடிப்படையில், பட்டை வழங்கும் நிகழ்ச்சி மேடவாக்கத்தில் நடந்தது.சென்னை, செங்கல்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 4 முதல் 21 வயதுடைய மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அந்தந்த பிரிவினருக்கு உரிய தேர்வுகள் நடத்தப்பட்டன. தவிர, கட்டா, குமிட் போட்டிகளும் நடந்தன. தகுதி, வயது அடிப்படையில் 21 பேருக்கு வெள்ளை, 16 பேருக்கு மஞ்சள், 11 பேருக்கு பச்சை, 13 பேருக்கு பிரவுன், 17 பேருக்கு பர்பிள் என, 78 பேருக்கு பட்டைகள் வழங்கப்பட்டன.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago