மேலும் செய்திகள்
மின்விளக்கு எரியாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
7 hour(s) ago
அறிவியல் கண்காட்சி
7 hour(s) ago
சாகர் கவச் ஒத்திகை கடலோரம் கண்காணிப்பு
7 hour(s) ago
புதுப்பட்டினம் : கல்பாக்கம் அடுத்த வாயலுாரில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில், வாயலுார், ஆயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் படித்து வருகின்றனர்.இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு பங்கேற்று, 40 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago