உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூ - வீலரில் வந்த இருவர் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

டூ - வீலரில் வந்த இருவர் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

செய்யூர்: செய்யூர் அடுத்த கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி, 65. நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார்.அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள், மூதாட்டியின் கழுத்தில் இருந்த3 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டுதப்பியோடினர்.இதுகுறித்து, மூதாட்டி செல்வராணி செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதை அடுத்து,செய்யூர் போலீசார்வழக்குப் பதிந்து,மூதாட்டியின் தங்க செயினை பறித்தமர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை