மேலும் செய்திகள்
சிலாவட்டம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
20 hour(s) ago
கோவில் நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரிக்கை
20 hour(s) ago
இன்று இனிதாக ... (04.10.2025) செங்கல்பட்டு
03-Oct-2025
சென்னை : சென்னை, தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில், ஆயுதப்படை உதவி கமிஷனராக பணிபுரிந்த ராஜா, தி.நகர் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அடையாறு போக்குவரத்து உதவி கமிஷனர் திருவேங்கடம், தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில், ஆயுதப்படை உதவி கமிஷனராக மாற்றப்பட்டார்.தி.நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்த உதவி கமிஷனர் கொடிசெல்வன், அடையாறுபோக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.இவர்கள் உட்பட நான்கு உதவி கமிஷனர்களை பணியிட மாற்றம் செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
20 hour(s) ago
20 hour(s) ago
03-Oct-2025