உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு :புகார் பெட்டிபட்டிக்காடு சாலை சந்திப்பில் வர்ணம் பூசப்படாத வேகத்தடை

செங்கல்பட்டு :புகார் பெட்டிபட்டிக்காடு சாலை சந்திப்பில் வர்ணம் பூசப்படாத வேகத்தடை

பட்டிக்காடு சாலை சந்திப்பில் வர்ணம் பூசப்படாத வேகத்தடை

திருக்கழுக்குன்றத்தில், சதுரங்கப்பட்டினம் புறவழிப்பாதை மற்றும் பட்டிக்காடு சாலை சந்திப்பு பகுதியில், வேகத்தடைகள் உள்ளன. அவற்றை அறியும் விதமாக, வெண்மை நிற அடையாளக் கோடுகள் இடவில்லை.இருசக்கர வாகன பயணியர், அப்பகுதியில் உள்ள வேகத்தடையை அறியாமல், வேகமாக வாகனத்தை இயக்கி, தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, விபத்தை தவிர்க்க, வேகத்தடையில் அடையாளக் கோடு வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.தியாகராஜன், திருக்கழுக்குன்றம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை