உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு

துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த தனகோட்டி என்பவர் மனைவி குமுதா, 27. இவர், நேற்று முன்தினம் அதிகாலை, வீட்டில் துாங்கிக்கொண்டு இருந்தார்.அப்போது, மின்சாரத்தை துண்டித்து விட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், குமுதா கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க தாலிச்செயினை பறித்துச் சென்றனர்.இது குறித்து, குமுதா மறைமலை நகர் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை