உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இன்று இனிதாக ... (24.11.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக ... (24.11.2025) செங்கல்பட்டு

செல்வமுத்து குமாரசுவாமி கோவில் நடை திறப்பு காலை 5.30 மணி. அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10.30 வரை. நித்திய பூஜை: மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.ஹெச் -- 2, மறைமலை நகர். கிருஷ்ணர் கோவில் நித்திய பூஜை: காலை 8:30 மணி. இடம்: பொத்தேரி கிராமம். பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில் நித்திய பூஜை: காலை 6:15 மணி. மாலை 6:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார். அங்காள பரமேஸ்வரி கோவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை, வழிபாடு.மாலை: 3:00மணி. இடம்: மீனவர் தெரு, சூணாம்பேடு. வழித்துணை பாபா கோவில் நித்திய ஆரத்தி: காலை 7:00 மணி. மதியம் 1:00 மணி. இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை: காலை: 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம். எல்லையம்மன் கோவில் நைவேத்திய பூஜை: காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. செல்வ விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: காலை 7:15 மணி. இடம்: வெங்கடேசபுரம் லட்சுமிபுரம், வண்டலுார். லட்சுமி குபேரன் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ரத்தினமங்கலம். கன்னியம்மன் கோவில் நைவேத்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: காயரம்பேடு கிராமம். வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. மாலை 6:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம். அகோர வீரபத்திர சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில். இரணியம்மன் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார். வரசித்தி விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: மாலை 6:30 மணி. இடம்: டிபன்ஸ் காலனி, கூடுவாஞ்சேரி. கைலாசநாதர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர். யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில். அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில். மூகாம்பிகை அம்மன் கோவில் நித்திய பூஜை: காலை 6:10 மணி மாலை 6:10 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார். மாரி சின்னம்மன் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 7:30 மணி. இடம்: கடும்பாடி, மாமல்லபுரம். யோக ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. இடம்: செங்காடு கிராமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை