உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாரதிய கலாசார நாம சங்கீர்த்தன உற்சவம்

பாரதிய கலாசார நாம சங்கீர்த்தன உற்சவம்

நங்கநல்லுார், நங்கநல்லுார், வரசித்தி விநாயகர் கோவில், கணேஷ் மண்டலியில் இன்று முதல் ஐந்து நாட்கள் பாரதிய கலாசார நாம சங்கீர்த்தன உற்சவம் நடக்கிறது.ஸ்ரீ குரு விட்டல் சேவா டிரஸ்ட் சார்பில் இன்று மாலை 3:00 மணிக்கு உற்சவம் துவங்குகிறது. நாளை முதல் 28ம் தேதி வரை, தினமும் காலை 6:00 மணியில் இருந்து இரவு 10:00 மணிவரை ஞானானந்த குரு ஸ்தோத்திரங்கள், தினசரி பாராயணம், சத்குரு பாதுகா பூஜை நடக்கிறது.மேலும், தக்ஷிண சம்பிராதய நாம சங்கீர்த்தனம், திவ்ய நாம சங்கீர்த்தனம், சீதா கல்யாணம், வசந்த உற்சவம், தேவாரம், திருப்புகழ் மற்றும் அபங்க சங்கீர்த்தனம் ஆகியவையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை