உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையே நமது சமத்துவபுரம்

சென்னையே நமது சமத்துவபுரம்

சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும், வசந்தத்தை வழங்கிட வா என, தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை.இந்த தர்மம் மிகுந்த சென்னையே, நம் சமத்துவபுரம். பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய, எழுதும் நம் சென்னையை கொண்டாடுவோம்.- ஸ்டாலின், முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை