உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிளே கோர்ட் டென்னிஸ் தமிழக வீரர்கள் அபாரம்

கிளே கோர்ட் டென்னிஸ் தமிழக வீரர்கள் அபாரம்

சென்னை, டி.வி.எஸ்., மற்றும் எம்.சி.சி., கிளப் சார்பில், 32வது சீசன் யு -18 தேசிய ஜூனியர் 'கிளே கோர்ட்' - களிமண் மைதானத்தில் விளையாடும் டென்னிஸ் போட்டி, எம்.சி.சி., கிளப் வளாகத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு மட்டுமே நடக்கிறது. இதில், நாடு முழுதும் இருந்து 120 சிறுவர், 120 சிறுமியர் பங்கேற்றுள்ளனர். நேற்று முன்தினம் மாலை நடந்த 'மெயின் டிரா' சுற்றில் தமிழக வீரர்கள் அசத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை