உள்ளூர் செய்திகள்

இன்றையமின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரைராயப்பேட்டை: பீட்டர்ஸ் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, ஹுசைன் நகர் 1 முதல் 5 தெருக்கள், ராமசாமி மேஸ்திரி தெரு, சுப்பராயசெட்டி தெரு, பொன்னப்பா செட்டி தெரு, சூரப்பன் தெரு, ஷேக் தாவூத் தெரு, ஷர்குதீன் தோட்ட தெரு, நெசவாளர் தெரு, திருநாவுக்கரசர் தெரு, சர்தார்ஜங் தோட்ட தொட்டி தெரு, ஆறுமுக ஆச்சாரி தெரு, அங்க முத்து தெரு, ஜெனரல் சுவாமி நாய்க்கன் தெரு, என்கிளேவ்.ராமாபுரம்: ராமாபுரம், மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், நெசப்பாக்கம், எம்.ஜி.ஆர்.,நகர், வெங்கடேஸ்வரா நகர், ஐ.பி.எஸ்., காலனி, பூத்தப்பேடு, ராமச்சந்திரா நகர், ஜெய்பாலாஜி மற்றும் கான் நகர், கே.கே. பொன்னுரங்கம் சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை