உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் மைய தடுப்பு அமைக்கப்படுமா?

ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் மைய தடுப்பு அமைக்கப்படுமா?

சென்னை, சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வெவ்வேறு இடங்களில், 33 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் விபத்தை தடுக்கும் விதமாக மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஆழ்வார்பேட்டை மூப்பனார் மேம்பாலத்தில் மட்டும், இதுவரை மையத் தடுப்புகள் அமைக்கப்படவில்லை. ஆனால், மேம்பாலம் இறங்கும் பகுதியில் மட்டும், மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.இதனால், மேம்பாலம் மேற்பகுதியில் எதிர் திசையில் முந்திச் செல்லும் வாகனங்கள், விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. இதை தடுக்க, மேம்பாலம் முழுதும் மையத் தடுப்புகள் அமைக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை