உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை அகற்றப்படுமா?

குப்பை அகற்றப்படுமா?

பூந்தமல்லி அருகே குமணன்சாவடி-- - பூந்தமல்லி நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.சென்னீர்குப்பம் மற்றும் காட்டுப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பை, இந்த சாலையில் கொட்டப்படுகிறது.குப்பையில் உணவு தேடி நாய், மாடு உள்ளிட்ட கால்நடைகள் வருகின்றன. இவை உணவுக்காக சண்டையிட்டு நெடுஞ்சாலையில் நுழைவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, நெடுஞ்சாலையோரம் உள்ள குப்பையை அகற்றி, குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ்.சுரேஷ், பூந்தமல்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram
ஜூன் 25, 2024 01:31

குப்பையாக நகரை பராமரிப்பதே திராவிட கட்சிகளின் சாதனை .... இதுதான் சிங்கப்பூர் ஆகா தமிழ்நாட்டை ஆக்குவது .... மற்ற பெருநகரங்களில் இன்னும் பாதாள சாக்கடை திட்டம் கூட செயல்படுத்தவில்லை .... எல்லாம் நாறிக்கொண்டிருக்கிறது ....


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி