உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில் குளத்தில் வாலிபர் உடல்

கோவில் குளத்தில் வாலிபர் உடல்

திருவொற்றியூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் தேவராஜன், 22; தனியார் நிறுவன ஊழியர் 'நண்பரை பார்த்து வருகிறேன்' என இரு தினங்களுக்கு முன் கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. திருவொற்றியூர் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில் வாசலில் உள்ள குளத்தில், தேவராஜன் உடல் அழுகிய நிலையில் நேற்று மிதந்தது.உடலை மீட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை