உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டேலன்ட் எக்ஸ்போ-24

டேலன்ட் எக்ஸ்போ-24

சென்னை, ராயப்பேட்டையிலுள்ள எஸ்.எஸ்.ஹெச்.மெட்ரிக்குலேஷன் பள்ளியில், மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் விதமாக, 'டேலன்ட் எக்ஸ்போ-24' நடைபெற்றது. இதில் இடமிருந்து வலம்: பள்ளி தாளாளர் சிந்துஜா வெங்கட சுப்பிரமணியம், ஆசிரியை அஸ்மா, சிறப்பு விருந்தினரான, போரூர் ராமச்சந்திரா குழந்தைகள் நல மருத்துவர் உதயகுமார் மற்றும் குழந்தை நல மருத்துவர் விஜயலட்சுமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை