உள்ளூர் செய்திகள்

திருமண விழா

'தினமலர்' முதன்மை நிருபர் ஜமால் மொய்தீன் மூத்த மகன் ஆஷிக் ரஹ்மான் -- ஜெரின் சுல்தானா திருமண விழா, நேற்று நடந்தது. இதில் இடமிருந்து வலம்: மணமகளின் பெற்றோர் முஹம்மது சபீக் -- தவ்லத் நிஷா மற்றும் மணமகனின் தம்பி அப்பாஸ் ரஹ்மான். இடம்: செங்குன்றம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ