உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு

'எக்ஸ்னோரா ஸ்போர்ட்ஸ் கிளப்' தலைவர் பாபு - கஜலட்சுமி தம்பதி மகள் ஆர்த்தி - அஜய் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, குன்றத்துாரில் நடந்தது. இதில், இடமிருந்து வலம்: மணமகளின் தாய் கஜலட்சுமி, ரத்னமாலா சுந்தர், மணமக்கள், ஓய்வுபெற்ற மின்வாரிய இன்ஜினியர் சுந்தர், மேற்கு மாம்பலம் வியாபாரிகள் நலச்சங்க செயலர் நெல்லை சிவராஜ் மற்றும் மணமகளின் தந்தை பாபு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ