உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  நீலாங்கரையில் வாலிபர் கொலை

 நீலாங்கரையில் வாலிபர் கொலை

நீலாங்கரை:: நீலாங்கரை: விசாரணையில், வேலுார் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த கலையரசன், 32, என்பது தெரிய வந்தது. மனைவியை பிரிந்து வாழும் இவர், சில மாதமாக சென்னையில் வசித்து வந்தார். அவர், கொலை செய்யப்பட்டு, புதரில் வீசப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது. அவரை கடத்தி செல்லும் இடம் தெரியாமல் இருப்பதற்காக, மர்ம நபர்கள், கண்களை டேப்பால் சுற்றியிருக்கலாம் என, போலீசார் சந்தேகப்படுகின்றனர். இ.சி.ஆரில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை