உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆடிகார்த்திகை சிறப்பு வழிபாடு

ஆடிகார்த்திகை சிறப்பு வழிபாடு

- நிருபர் குழு -பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடி கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், 24ம் ஆண்டு ஆடி கார்த்திகை அபிேஷக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலையில் முருகப்பெருமான் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.* குரும்பபாளையம் அமணீஸ்வரர் கோவிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை