உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மேட்டுப்பாளையம்;காரமடை போலீஸ் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். போலீஸ் ஸ்டேஷனில் துவங்கிய பேரணி, காரமடை நான்குரத வீதி, மேட்டுப்பாளையம்-காரமடை வழியாக சென்று கார் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை