உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிணத்துக்கடவில் இரண்டு ஓட்டுச்சாவடிகள் மாற்றம்

கிணத்துக்கடவில் இரண்டு ஓட்டுச்சாவடிகள் மாற்றம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, கிணத்துக்கடவு சட்டசபை தொகுதியில், ஓட்டுச்சாவடி எண்கள், 140 மற்றும், 141 ஆகியவை, பிருந்தாவன் வித்யாலயா மழலையர் பள்ளியில் இருந்து போத்தனுார் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சி.பி.எஸ்.சி., பள்ளிக்கு மாற்றம் செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்த பாகம் எண்களுக்கு உட்பட்ட வாக்காளர்கள், புதிய ஓட்டுச்சாவடி மையத்தில் ஓட்டு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார், அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை