உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

மேட்டுப்பாளையம்;கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு - மஞ்சூர் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இதையடுத்து வனத்துறையினர் 2 குழுக்கள் வாயிலாக சுழற்சி முறையில், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இச்சாலையில் செல்லும் உள்ளூர் மக்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. வனவிலங்குகளை கண்டால் வாகன ஓட்டிகள் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது' என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ