உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஈவென்ட் மேலாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு 

ஈவென்ட் மேலாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு 

கோவை;தமிழ்நாடு ஈவென்ட் மேலாளர்கள் சங்கம் சார்பில், 2024-26 புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு நிகழ்வு, ரெசிடென்சி ஹோட்டலில் நடந்தது. இதில், சங்க தலைவராக ஸ்ரீசைலாம், துணைத்தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் கனகராஜ், துணை செயலாளராக பெபின் பரித் பிள்ளை, பொருளாளர் கிருஷ்ணவேணி சிவசங்கரன் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். ஈவன்ட் இண்டஸ்ட்ரி கான்கிளேவ் வரும், 2025 ஜன., மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், தங்கமயில் இணை நிர்வாக இயக்குனர் ரமேஷ், பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்