உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண்கவர் ஆடைகளுடன் அட்டகாச பரிசுகள்

கண்கவர் ஆடைகளுடன் அட்டகாச பரிசுகள்

ஸ்ரீ கணபதி சில்க்சில், ரம்ஜான் சிறப்பு விற்பனையில், ஆடைகள் வாங்கி, அட்டகாச பரிசுகளை அள்ளிச்செல்லலாம்.ரூ.3,001 முதல் ரூ.6,000 வரை பர்சேஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, காம்போ பாக்ஸ் மற்றும் ரூ.6,001 முதல் ரூ.12,000 வரை பர்சேஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, மூன்று லிட்டர் குக்கரும் வழங்கப்படும்.ரூ.12 ஆயிரத்திற்கும் மேல் பர்சேஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பிராண்டட் இண்டக்சன் குக் டாப் இலவசமாக வழங்கப்படும். தியாலினி எனும் கலெக்சனில், அம்மாவுக்கு அழகான டிசைன் சேலையும், அதே டிசைனில் மகளுக்கு லெகங்கா ஆடையும் வாங்கலாம்.சிறுவர்களுக்கென டைனிமேன் கலெக்சென்களில், பேண்ட்,சர்ட், கோட் சூட் மற்றும் சிறுமியர்களுக்கு செனோரிட்டோ கலெக்சன்களில், கவுன், வெஸ்டர்ன் டிரஸ், பிராக், சோலி டிரஸ்களும் கிடைக்கின்றன.பெண்களுக்கு ஆலியாஸ் டச் கலெக்சனில், பேன்சி சுடிதாரும், பேசனிஸ்டா கலெக்சனில், பிராக், கோர்ட் டைப் வெஸ்டன் டாப்ஸ், பிராக் வாங்கலாம்.- ஸ்ரீ கணபதி சில்க்ஸ், ஒப்பணக்கார வீதி மற்றும் கிராஸ்கட் ரோடு. - 93429 36469, 95006 70056


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ