உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்ப படிவம்

உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்ப படிவம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், அ.தி.மு.க., சார்பில், உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.பொள்ளாச்சி நகர அ.தி.மு.க., அலுவலகத்தில், கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ்ராஜா, மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம், பொருளாளர் கனகராஜ் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவின்படி, இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ