உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூடுதல் சூப்பிரண்டு நியமனம்

கூடுதல் சூப்பிரண்டு நியமனம்

கோவை:மேற்கு மண்டல சிறப்பு பிரிவு சி.ஐ.டி., கூடுதல் சூப்பிரண்டு நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் உயரதிகாரிகள், 37 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார். அதன் படி, கோவை மாநகர ஓ.சி.யு., சி.பி.சி.ஐ.டி., துணை சூப்பிரண்டு முரளிதரன் புதுகோட்டை மாவட்ட தலைமையிடத்து கூடுதல் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமையிடத்து சிறப்பு பிரிவு சி.ஐ.டி., துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, கோவை மேற்கு மண்டல சிறப்பு பிரிவு சி.ஐ.டி., கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை