உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சிறுவாணி அணையில் தொடரும் சாரல் மழை

 சிறுவாணி அணையில் தொடரும் சாரல் மழை

கோவை: தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் சிறுவாணி அணையானது வழியோர கிராமங்களுக்கும், கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 2 மி.மீ., அணைப்பகுதியில், 4 மி.மீ., மழையும் பதிவாகியிருந்தது. அணையின் நீர் மட்டமானது, 38.84 அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக, 9.6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை