மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
14 hour(s) ago
நாளைய மின்தடை
14 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
14 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
14 hour(s) ago
விற்பனையிலும், விற்பனைக்குப்பின் சர்வீசிலும் சிறந்து விளங்கி, வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று, அசோக் லேலண்டின் பல விருது களை பெற்றுள்ளது, சந்தோஷ் ஆட்டோமொபைல்ஸ்.நிறுவனத்தின், அசோசியேட் வைஸ் பிரசிடென்ட் அருண் கூறுகையில், ''தொழில்நிறுவனங்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் துவங்குபவர்கள் என, அனைவருக்கும் சிறந்த ஆபர்களை வழங்குகிறோம்.முன்பணம் தேவையில்லை. 72 மாத தவணை, 95 சதவீதம், நிதியுதவி, ஐந்தாண்டு வாரன்டி அல்லது இரண்டு லட்சம் கி.மீ., வாரன்டி என, பல சலுகைகள் உண்டு.டோர் ஸ்டெப் சர்வீஸ், பிரேக் டவுன் சர்வீஸ், பிக் அப் மற்றும் டிராப் சர்வீஸ், எக்ஸ்பிரஸ் சர்வீஸ், பாடி ஷாப் என பல சர்வீஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. பல்வேறு இடங்களில் சர்வீஸ் மையம் அமைத்து, சிறப்பான சர்வீஸ் அளித்து வருகிறோம்,'' என்றார். விபரங்களுக்கு: 81243 14616.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago